தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன், கு.சௌந்தரராஜா, கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், எஸ்.வியாளேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அத்தோடு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் இவர்களால் மலர் மாலை சூட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பொன்னம்பலம் செல்வராசா, பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கோவிந்தன் கருணாகரன், இராசையா துரைரெட்ணம், குணசீலன் சௌந்தரராஜா, ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாளேந்திரன்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
செய்யது அலிசாஹீர் மௌலானா, முகம்மட் பாறூக் முகம்மட் சிப்லி, ஹயாத்து முகம்மது முகம்மது றியாழ், அப்துர் ரஹ்மான் முகம்மது முஸ்தபா, சம்சுதீன் நழீம், அலியார் நசீர், ஹயாத்து முகம்மது தஸ்லீம், அப்துல் அஸீஸ் முகம்மது அல் அஸாத்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
மஹ்மூத் லெவ்வை ஆலீம் முகம்மட் ஹிஸ்புல்லாஹ், சிவநேசதுரை சந்திரகாந்தன், சாணாக்கியன், கிருஸ்ணப்பின்ளை சிவநேசன், செல்வராசா அரசரட்ணம், எப்றகாம் ஜோர்ஜ்பிள்ளை, சாலி ஜவாஹிர், முகம்மட் சரிப் முகம்மட் சுபைர்
ஐக்கிய தேசியக் கட்சி
அமீர் அலி, முகம்மட் சகாப்தீன், சோமசுந்தரம் கணேசமூர்த்தி, ஏ.கியாஸ்தீன், மஹ்மூத் லெவ்வை அப்துல் லத்தீப், ஜெகன் ஆறுமுகம், முகம்மட் றூபி அப்துல் அஸீஸ், தியாகராசா லோகநாதன், எஸ்.மாமாங்கராசா
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
நாகமுத்து பண்ணீச் செல்வம், சமயலிங்கம் அண்ணாத்துரை, லோகராசா கருணாகரன், பாலகிருஸ்னன் பதிதீபன், கிருஸ்னப்பிள்ளை பாக்கியராசா, காளிராசா சதீஸ்காந்த், உதயகுமாரன் உமா சங்கர், குலசேகரம் குகநாதன்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
தம்பி பிள்ளை சிவானந்தராசா, சாமித்தம்பி சிறிஸ்கந்தராஜா, கிருஸ்ணப்பிள்ளை சிவபாலன், கறுப்பையா உதயச்சந்திரன், அப்துல் கரீம் மொகம்மட் இக்ரம், ஸ்தீபன் ஜோன், சுதாகரன் சியாத், அப்துல் காதர் முகம்மட் நஸ்லி
- யாழில் இன்று 11 கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் – 2 கட்சியும்,6 சுயேட்சை குழுவும் நிராகரிப்பு
- அம்பாறையில் பிரதான கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல்
- தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கிறாராம்! கூறுகிறார் அங்கஜன்
- மட்டக்களப்பில் த.தே.கூ வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்களால் மாபெரும் வரவேற்பு- மட்டு.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
- யாழ்.மாவட்ட செயலகத்தில் வேட்பாளர் விபரங்களை திரட்டும் புலனாய்வாளர்கள்
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனுத் தாக்கல்
- யாழ்.மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது ஜனநாயக போராளிகள் அமைப்பு
- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் சட்டையை பிடித்த ஈபிடிபியால் குழப்பம்