மட்டக்களப்பில் பல இளம் பெண்கள் மற்றும் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் பெண்கள் என ஒரு பட்டாளமே இவரது காம வலைக்குள் சிக்குண்டு சின்னாபின்னமானது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

292

 

களுவாஞ்சிக்குடிப் பகுதி பொலிஸார் தகாத நடத்தையில்….

batti01-1

மட்டக்களப்பு களுவாச்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் அப்பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரியும் சிங்களவர் ஒருவருடன் தகாத நடத்தையில் ஈடுபட்ட செய்தி வெளியாகியுள்ளது…

மற்றும் புகைப்படங்கள் முகநூலில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது… இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வாழும் குறித்த யுவதியின் கணவன் வெளிநாடு ஒன்றில் பணிபுரிகின்றார். எனவும் முறைப்பாடு ஒன்றுக்காக பொலிஸ் நிலையம் சென்ற வேளை குறித்த உத்தியோகத்தர் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக் கொண்டு தொடர்புகளை பேணி வந்திருக்கிறார்.

இப்படி மட்டக்களப்பில் பல இளம் பெண்கள் மற்றும் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் பெண்கள் என ஒரு பட்டாளமே இவரது காம வலைக்குள் சிக்குண்டு சின்னாபின்னமானது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குடும்ப நலனுக்க வெளிநாடு சென்று இரவு பகல் பாராது உழைக்கும் கணவனுக்கு துரோகம் செய்த இவ்வாறா பெண்களால் எம் தமிழ் சமுகத்திற்கே பாரிய அவமானம் என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்வாறான பெண்களை என்ன செய்ய வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.. மற்றும் மக்களை பாதுகாக்க வேண்டி காவல்துறை உத்தியோகத்தரே அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதில் இருந்து கொண்டு பெண்களை தகாத நடவடிக்கையில் வீழ்த்தி வேட்டையாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே குறித்த அதிகாரியை எச்சரிக்கையோடு விட்டு விடாமல் இது சம்மந்தமாக அவரை உடனடி பணி நீக்கம் செய்வதே எமது சமூத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.

ஆகையால் இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனம் எடுத்து உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்…batti01

SHARE