கல்லடி கடற்கரையை மக்கள் பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அக் கடற்கரைக்கு குடும்பத்துடன் செல்லும் பலர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடற்கரைக்கு வருகின்ற பல ஜோடிகள் அசிங்கமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அதிகமானவர்கள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுப்பது எமது கடமை..