மட்டக்களப்பு மாவட்டத்திற்க்குள் (தமிழர் செறிந்து வாழும் பிரதேசம்) விசித்திரமான விலங்கு ஒன்று அத்துமீறி நுழைந்து மக்களை பார்த்து குரைத்ததினால் ஆத்திரமடைந்த மக்கள் அவ் விசித்திர விலங்கை தாக்க முற்ப்பட்ட போது பொலிஸாரினால் தடுக்கப்பட்டபோது எடுத்த அரியவகை புகைப்படம்