மட்டுவில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

340
மட் ட க் களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட் ட களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .
மட் ட களப்பு புன்ன சோலையை சேர்ந்த ஒருவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளார் .
பிரேதம் அடையாளம் காணுவதற்க்காக மட் ட களப்பு வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர் 3dc64954-8c2b-41f4-a4d5-12cdb9c79343 3f991087-698f-4cbf-89d2-9a2e136cc56a 43f6de33-b010-4ef2-9fee-782836884e60 58e78790-5f0d-4783-976e-d96d19d6a5a7 d173e1c8-5a9e-4237-9b45-62df0925d3a3
SHARE