மணலாறு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையில் படகேற்றி வைகோ ஐயாவை தமிழ்நாடு அனுப்பி வைத்தோம். இன்று 28 ஆண்டுக்கு பிறகு ஜெனீவா விமான நிலையத்தில் வரவேற்றோம்

239

 

தாயகத்தில் 1989-இல் பிப்ரவரி மாதம் மணலாறு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையில் படகேற்றி வைகோ ஐயாவை தமிழ்நாடு அனுப்பி வைத்தோம். இன்று 28 ஆண்டுக்கு பிறகு ஜெனீவா விமான நிலையத்தில் வரவேற்றோம்.
அன்று ஆயுதப் போராட்டம். இன்று அறவழி போராட்டம்.

SHARE