மணிரத்னத்தின் காற்று வெளியிடை Live Updates

224

மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் கதை தயாரானால் போதும் அதை உடனேயே பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பர். அந்த வகையில் கார்த்தி, அதிதி நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் காற்று வெளியிடை.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனம் என்ன என்று தற்போது பார்ப்போம்.

bit of alayaipayuthe and Roja … but well made … with ARR bgm movie has fine tuning. Worth watch

What a joy it was to watch, feel and get immersed in magic again! Each frame, camera move, look, location ????

FDFS . Mindblowing performance by @Karthi_Offl,great cinematography.Mani sir we expected more.

SHARE