மணிரத்னத்தையே பாதித்த படம்

321

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம் - Cineulagam

தமிழ் சினிமாவிற்கு தளபதி, நாயகன், ஆய்த எழுத்து என தரமான படங்களை கொடுத்தவர் மணிரத்னம். எந்தவொரு இளம் இயக்குனர்களுக்கும் மணிரத்னம் தான் ரோல் மாடல்.

இவரையே ஒரு படம் சமீபத்தில் மிகவும் பாதித்து விட்டதாம்,வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம்விசாரணை.

இப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன் மனம் திறந்த பாராட்டினார், தற்போது இயக்குனர் மணிரத்னமும் இந்த படம் தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார்.

 

SHARE