மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா

231

இயக்குனர் பாரதி ராஜா மண்வாசம் மாறாத கதைகளை தன் பாணியில் கொடுத்து தனிப்புகழ் அடைந்தவர்.

ஒவ்வொரு மேடையில் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லி தொடங்குவதை கேட்டவர்களுக்கு இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சினிமாவில் இன்று இருக்கும் பிரபலங்கள் பலர் இவரால் அடையாளம் காணப்பட்டவர்கள். நடிப்பதை பலர் இவரிடமே கற்றுக்கொண்டார்கள்.

தன்னுடைய நண்பர் ஆர்.செல்வராஜின் மகன் தினேஷ் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற படத்தை எடுத்துள்ளார்.

படத்தை பார்த்த அவர் இயக்குனர் தினேஷை பாராட்டி கடிதம் வெளியிட்டுள்ளார்.

இதில் ஆஃபிஸ் சீரியலில் நடித்துள்ள கார்த்திக்கும் நடித்துள்ளார்.

SHARE