புசல்லாவ ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெரு விழாவை தொடர்ந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இதில் நாளாந்தம் பெருந்திரளான பக்தர்கள் நடைபெறும் விஷேட பூஜைகளிலும் ஆராதனைகளிலும் கலந்துக் கொள்கின்றனர். சுவாமி உள்வீதி வலமும் நடைபெற்று வருகின்றது.