மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில்-வீரவன்ச

379

 

மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார்.

நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை வகித்து சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்தார்.

பின்னிட்ட நாட்களில் தனது நரித் தனத்தால் தனிக் கட்சியும் ஆரம்பித்து அமைச்சராகி சுகம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்.

மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில் இவரும் இவரது மனைவி சசி வீரவன்சவும் ஈடுபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ள வேளை இவரது வெளிவராத சில அந்தரங்க படங்களை “JVP” முக்கியஸ்தர் எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதியினூடாக எமது செய்திப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.Vemail 01Vemail 1Vemail 02Vemail 2Vemail

SHARE