மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை..!!

144

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வி,விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக இம்மாதம் 28.10.2017 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE