மனோகணேசன் இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.

173

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத சமய அலுவல்கள் அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனோகணேசன் இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன் போது உரையாற்றிய அவர்,  நாட்டில் அரசியல் நெருக்கடியானது தீர்க்கப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியென குறிப்பிட்டுள்ளார்.

SHARE