போகவாத்தை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் ராவனாங்கொடைக்கும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போகாவத்தைக்கும் ராவனாங்கொடைக்கும் இடையில் போகாவத்தை தேயிலை தொழிற்சாலைக்கருகில் 17.05.2016.இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் இரவு முதல் தலவாகலை மற்றும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு. ராமசந்திரன்