மன்னார் மாவட்டத்தின் விதை நெல் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை

306

 

மன்னார் மாவட்டத்தில் மார்கழி மாதத்தில் விதைப்பை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுதை அடுத்து அதனை நிவர்த்தி செய்வதற்கு விவசாயத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயிகளின் நன்மை கருதி விவசாயத்திணைக்களத்தினால் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதன்படி முருங்கன் விதைகள் உற்பத்தி பண்ணையில் –பிஜி 250 40புசல் வெள்ளை நாடு, மற்றும் பிஜி 300 வெள்ளை நாடு – 60புசல் நெல் வகையினையும் முருங்கன் கமநல கேந்திர நிலையத்தில் – பிஜி 360 – வெள்ளை சம்பா 40புசல், பி.டபிள்யூ 367 – வெள்ளை சம்பா 80 புசல், ஏரி 308 – வெள்ளை சம்பா 120 புசல்
விதைநெல் வகையினையும் ஆட்காட்டிவெளி கமநல கேந்திர நிலையத்தில்; – எல்;.டி 365 – சிவப்பு சம்பா 75 புசல் விதைநெல் வகையினையும் பெற்றுகொள்ள விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இன விதைநெல் கையிருப்பில் உள்ளதால் மேற்குறித்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு விவசாயிகள் விதை நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மன்னார் விவசாயதி

SHARE