மன்னார் மாவட்டத்தில் வித்தியாவின் கற்பழிப்பு மற்றும் கொலை இரண்டிற்கும் நீதி கேட்டு மாபெரும் மாணவர் பேரணி – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் ஏற்பாட்டில்…

487

 

மன்னார் மாவட்டத்தில் வித்தியாவின் கற்பழிப்பு மற்றும் கொலை இரண்டிற்கும் நீதி கேட்டு மாபெரும் மாணவர் பேரணி – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் ஏற்பாட்டில்…
unnamed (8)
மன்னார் மாவட்டத்தின் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மற்றும் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய இரு பாடசாலையின் மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகமும் இணைந்து 19-05-2015 செவ்வாய் காலை 10:30 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கற்பழிப்பு கொலை இரண்டையும் கண்டித்து மாபெரும் மாணவர் பேரணி இடம்பெற்றது. நிகழ்வில் கற்பழித்த காடையர்களை சட்டம் சரியாக தண்டிக்கவேண்டும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக கூடாது என்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.
unnamed (4) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16) unnamed (17) unnamed (18) unnamed (19) unnamed (22) unnamed (23) unnamed (24)

 

SHARE