மரகதநாணயம் படத்தின் மொத்த வசூல்- என்ன நிலவரம்

193

ஆதி, நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த் நடிப்பில் 3 வாரங்களுக்கு முன் வந்த படம் மரகதநாணயம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுது.

இப்படம் கடந்த ஞாயிறுடன் ரூ 9.2 கோடி வசூல் செய்துள்ளது, இதில் சென்னையில் மட்டுமே ரூ 1.40 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது, இதனால் திரையரங்குகள் மூடியது இப்படத்திற்கு பெரிதும் பாதிப்பு இல்லை என தெரிகின்றது.

SHARE