வாழ்வில் அடுத்த நொடியில் என்ன நடக்கும் , அது நன்மையா? அல்லது தீமையா? என்பது யாருக்கும் தெரியாது.
தெரியாத அந்த அடுத்த நொடியே வாழ்வின் சுவாரஸ்யமாகும்.
இதேபோல் தான் மரணமும், எப்போது ? எங்கு ? என்பது யாருக்கும் தெரியாது…
திடீர் மரணங்கள் , அதுவும் இளவயது மரணங்கள் மிகவும் கவலை தரக்கூடியவை.
அந்தவகையில் , அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவத்தை அவ்வளவு இலகுவாக யாரும் மறந்திருக்க முடியாது.
நிகழ்வொன்றில் ஏற்பட்ட மோதலும் அதில் இளைஞனொருவன் உயிரிழந்த சம்பவமும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இச்சம்பவத்தின்போது உயிரிழந்த இளைஞன், தான் மரணிப்பதற்கு முன்னர் சந்தோஷமாக ஆடிப்பாடும் காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை நீங்களும் பாருங்கள்…