மரண கலாய் கலாய்த்த மீம், இதோ…

187

பேட்டை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி இந்திய திரையுலகமே காத்திருக்கின்றது.

இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் விஜய் சேதுபதி நான் தான் வில்லன் என்று கூறிவிட்டார்.

இதில் ரஜினிகாந்தை ஏன் விஜய் சேதுபதி எதிர்க்கின்றார் என்று குறும்புக்கார ரசிகர் ஒருவர் 96 படத்தின் த்ரிஷாவையும், பேட்ட த்ரிஷாவையும் ஒப்பிட்டு செம்ம கலாய் கலாய்த்துள்ளார், அந்த மீம்ஸை நீங்களே பாருங்கள்…

SHARE