யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா மோகன். இவர் பெரும்பாலும் பிரபல ஹீரோக்களுக்கு தங்கையாகவே நடித்தவர்.
தற்போது இவர் அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை விரைவில் திருமண செய்யவிருக்கின்றார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.
சரண்யா மோகன் மற்றும் அரவிந்த் கிருஷ்ணனுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.