மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரபிற்கு பிறகு தற்போதய சுயநலமற்ற அரசியல் வாதி அ.இ.ம.க. தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம்தான்.

207

 

இனியும் மக்களை ஏமற்ற முடியாது விழித்து விட்டார்கள்….
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்டார்கள். செல்லுவதை செய்வதும் சமுகத்திற்கு பிராச்சினை வருகின்ற போது முன்னால் வந்து நிற்பதும் மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரபிற்கு பிறகு தற்போதய சுயநலமற்ற அரசியல் வாதி அ.இ.ம.க. தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம்தான்.


SHARE