மறைந்த பிரபல நடிகை கல்பனாவின் மகளா இவர்? புகைப்படம் உள்ளே

230

நாகர்ஜுனா-கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் தோழா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவான இப்படத்தில் நடிகை கல்பனா ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார், பிறகு அதுவே அவரது இறுதி படமாகவும் அமைந்துவிட்டது.

தற்போது மறைந்த கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யாமலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். Kunjiyammayum Anjumakkalum என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாம்.

சுமேஷ் லால் இயக்க அப்துல் ரஷீத் ஆப்ரா தயாரித்துள்ளார்.

SHARE