மலையகத்தை திட்டித்தீர்க்கும் உள்ளுர் மனிதனும் யாழ்ப்பாணத்தை திட்டித்தீர்க்கும் மனிதனும் பகுத்தறிவு கிடையாதவர்கள் உங்களின் வாதப்பிரதிவாதங்கள் இரண்டுமே பிழை மனிதர்களை மனித பண்புகளை மதிக்கப் பழகுங்கள்
தமிழ் மக்கள் மத்தியில் வடக்கத்தையான், யாழ்ப்பாணத்தாகன், சோனி என்று சர்ச்சையை கிளப்பியுள்ள ஜேர்மனிய சிவம் தொடர்பில் மலையக மக்களும் அநாகரிகமான வார்த்தைப்பிரயோகத்தை நிறுத்தவேண்டும். இல்லையேல் மனநோயாளிக்கும் உங்களுக்கும் வித்தியாசம் என்ன? அவர் ஒரு காட்டேறி என்றால் நீங்கள் யார்?
August 3, 2017 259 Views
Edit