மலையக மக்களையும், முஸ்லீம் மக்களையும் இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி வெளியட்டவர் ஒரு மனநோயாளி – சிறிதரன் MP யின் ஆதரவாளர் அல்ல, கச்சாயில் உயர் வேளாளர் இல்லை, யார் என்பது மக்களுக்கு தெரியும்

247

மலையக மக்களையும், முஸ்லீம் மக்களையும் இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி வெளியட்டவர் ஒரு மனநோயாளி – சிறிதரன் MP யின் ஆதரவாளர் அல்ல, கச்சாயில் உயர் வேளாளர் இல்லை, யார் என்பது மக்களுக்கு தெரியும்.

சிறிதரன் MP யை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற பல பல சதித்திட்டங்களை அரசதரப்பு அரசியல் வாதிகளும் கூட்டமைப்பை பிளவுபடுத்த மாற்றுத்தலமை தேடும் அரச ஒட்டுண்னிகளுமே இப்படி திட்டமிட்டு செய்பவர்கள் தென்னிலங்கை அரசியலின் சதித்திட்டமே இது.



SHARE