மலையாள படத்தில் நடித்து வரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா

164

லேடி சூப்பர் ஸ்டார்` என ரசிகர்களால் அழைக்கப்படும்  நயன்தாரா தமிழில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தாலும் தனது தாய்மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டும்  ‘லவ் ஆக்சன் டிராமா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தற்போது மேலும் ஒரு மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத் திரைப் படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

SHARE