ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான்மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நான்கு நாட்களில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷின்தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.