மல்யுத்த வீரரை பஞ்சராக்கிய ஹர்பஜன் சிங்

258

தனக்கு சவால் விட்ட மல்யுத்த வீரரை இந்திய வீரரான ஹர்பஜன் சிங் ஒரே அடியில் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுமிக்க ஹர்பஜன், அடிக்கடி பிரபலங்களை சந்திப்பது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான The Great Khali-யை சந்தித்தார்.

அவருடைய அகாடமிக்கு சென்றதுடன், அங்கு இளமையான மல்யுத்த வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அப்போது தன்னிடம் சவால் விட்ட மல்யுத்த வீரரை ஒரே அடியில் வீழ்த்தினார், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

SHARE