மவூசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளது

359
மவூசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 32 அடி குறைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் கடும் வரட்சி நிலவி வருகின்றது. இது மேலும் நீர்மட்டம் குறைய வாய்ப்புண்டு என்று நீர் மின்சார உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி கூறினார்.
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா
unnamed (2)
unnamed
SHARE