மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் மக்களின் பணத்தை திருடியது ஆதாரத்துடன் அம்பலமானது எனவும் யாரும் அறிந்திடாத பல விடயங்கள் பற்றியும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானராமலிங்கம் சந்திரசேகரன் லங்காசிறிக்கு தெரிவித்துள்ளார்.
அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்ட காலமே மஹிந்த ஆட்சிக்காலம், மக்கள் பணத்தை சூறையாடிய மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராடவேண்டும் எனவும் மேலும் பல விடயங்கள் பற்றியும் சந்திரசேகரன் லங்காசிறிக்கு கூறியுள்ளார்.