மாணவர்களின் பாட புத்தகத்தில் விஜய்!

129

மாணவர்களின் பாட புத்தகத்தில் நடிகர்கள் பற்றிய விஷயங்கள் வருவது சாதாரணம் தான். ஏற்கனவே எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

இப்போது இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். மெர்சல் படத்திற்காக இவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட IARA அவார்ட்டை பற்றிய ஒரு கேள்வி பள்ளி பாட புத்தகத்தில் வந்துள்ளது.

மேலும் இதற்கு முன்னர் மூன்றாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை குறித்த பாடம் ஒன்றில் ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் வேஷ்டி கட்டிய புகைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE