அமெரிக்காவில் தன்னிடம் விளையாட்டு பயிலும் மாணவியிடம் பாலியல் உறவு வைத்து கொண்ட ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் Alabama மாநிலத்தை சேர்ந்தவர் Willyncia Joy Harper (22) இவர் கைப்பந்து கற்று தரும் விளையாட்டு ஆசிரியையாக அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவி Willynciaவிடம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.
Willyncia அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதனிடையில், ஆசிரியை மற்றும் மாணவியின் இடையே பாலியல் ரீதியான தவறான பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்த விடயம் மாணவியின் தாய்க்கு தெரிய வர அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இளம் சிறுமி மனதை மயக்கி தவறான வழிக்கு கூட்டி சென்றதாக பொலிசார் Willynciaஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.