மாதம் ஒரு கட்சியில் நிற்பவன் அல்ல மஸ்தான் என்று தெரிவித்த -முனாஜித் மௌவி அமைச்சர் ரிசாட் பதியுதினிடம் கட்சி தாவி பேசுவது-தொப்பி பிரட்டி என்பதன் அர்த்தம் இது தானோ தெரியல

163

மாதம் ஒரு கட்சியில் நிற்பவன் அல்ல மஸ்தான் என்று தெரிவித்த -முனாஜித் மௌவி அமைச்சர் ரிசாட் பதியுதினிடம் கட்சி தாவி பேசுவது-தொப்பி பிரட்டி என்பதன் அர்த்தம் இது தானோ தெரியல

அகம் ஒன்று புறம் ஒன்று ஒரு உலமாவின் உளறல். ஒரு நாறவாயரின் நடிப்பு! !!ரிசாட் பதியுதீன் இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் கரையான் போன்று அரித்து அரித்து கட்சி தாவினார். தானைத் தலைவர் அவதாரம் எடுக்க முஸ்லிம் காங்கிரஸ் வேர்களுக்கு விலைபேசி விலைபோன உலமா. முனாஜித் மவ்லவி அவர்களே!பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களொஅவர்களின் அரசியல் ஆதரவாளர்களொ தவறிலைத்திருந்தாள்.நீங்கள் ஒரு தனி கட்சி உருவாக்கி இருக்கலாமே..அதை விட்டுட்டு.உங்கள் வாயாலே பலமுறை உழல் அமைச்சர் என கூவி திரின்ஞிட்டு ….இப்போ அதே கட்சியில் கைகோர்த்தது …………….பனத்துக்கும் பதவிக்கும் தானே..இனியும் இப்படிப்பட்ட உளமாக்கலை பின்தொடர்ந்தால் மார்க்கமும் அரசியலாஹிவிடும்….

Posted by THE VOICE OF NATION on Selasa, 17 Julai 2018

SHARE