மாதவனின் புதிய பைக்கின் விலை எத்தனை லட்சம் தெரியுமா?

225

மாதவன் இறுதிச்சுற்று, விக்ரம்வேதா என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து கலக்கி வருகின்றார். இந்நிலையில் இவர் அடுத்து சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஒரு பைக் ஒன்றை வாங்கியுள்ளார், அந்த பைக்கின் விலை ரூ 40 லட்சமாம், இதை அவரே தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பலரும் பைக் ப்ரியர்கள் தான், அஜித், கௌதம் கார்த்தி, ஜெய்யை தொடர்ந்து தற்போது மாதவனும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்.

SHARE