மாத்தறை – ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் UPFA வெற்றி- பொலனறுவை மாவட்டம் UNP வெற்றி:-

277

 

ஐக்கிய தேசியக் கட்சி 118845 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு மூன்று ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு 103172 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

UNP-Logo1-720x480

ஜே.வி.பி கட்சி 13497 வாகக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை
மாவட்ட ரீதியான முதல் தேர்தல் முடிவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி:-

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 250505 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி186675 வாக்குகளையும், ஜே.வி.பி கட்சி 35270 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மாவட்ட ரீதியான முதல் தேர்தல் முடிவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி:-
மாவட்ட ரீதியாக வெளியான முதல் தேர்தல் முடிவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியிட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 196980 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 130433 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி கட்சி 36527 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE