முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத போதகர்களுடன் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மஹிந்தவுக்கு ஆசிர்வாதம் செய்த சர்வதேச நற்செய்தி போதகர் Creflo A. Dollar இந்த புகைப்படத்தை அவரது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றுவதற்கு முன்னரே இந்த பிரார்த்தனை இடம்பெற்றதாக நற்செய்தி போதகர் Creflo A. Dollar குறிப்பிட்டுள்ளார்.