மானை சுட்ட வழக்கில் சல்மான் கூறிய ஒரே பதில்- அதிர்ந்த நீதிமன்றம்

200

 

சல்மான் கான் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இவர் காதல், மோதல் தாண்டி மானை சுட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே நடைபாதையில் தூங்கியிருந்தவர்கள் மீது கார் ஏற்றினார் என வழக்கு தொடர்ந்து பின் அது அவர் இல்லை என விடுதலையானார்.

இன்று மான் வேட்டை வழக்கு நீதிமன்றத்திற்கு வர இவரிடம் 65 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் இவர் தவறு என்று மட்டுமே பதில் அளித்தார், இதெல்லாம் விட, மானை நான் சுடவில்லை, அது இயற்கையாகவே இறந்தது என இவர் கூற நீதிமன்றமே அதிர்ச்சியானது.

SHARE