மாபெரும் அறிவுக்கடல், மாமனிதர் டாக்டர் அப்துல் கலாமை இந்த உலகமும் இந்தியாவும் இழந்து விட்டது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இரங்கல் செய்தி…

299
மாபெரும் அறிவுக்கடல், மாமனிதர் டாக்டர் அப்துல் கலாமை இந்த உலகமும் இந்தியாவும் இழந்து விட்டது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இரங்கல் செய்தி…
11-14-2011-12-kalam-not-exempted-from-frisks
முன்னை நாள் இந்திய ஜனாதிபதி டாக்ட்டர் அப்துல் கலாமின் மரண செய்தி கேட்டு நாம் ஒரு கணம் உறைந்துவிட்டோம்… இந்திய மண்ணில் தமிழ் நாட்டின் ராமேஸ்வரத்தில் உருவான மாமனிதர், அறிவுக்கடல் இளைஞ்சர்களுக்கு ஓர் முன்னுதாரண மனிதனாய் திகழ்ந்த ஓர் மனிதனை இந்த உலகமும் எமது சகோதர நாடான இந்தியாவும் இழந்து ஆறா துயரோடு இன்று இருக்கின்றோம், அவரது இழப்பால் துயரோடுள்ள அவரது உறவுகள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றேன்.
SHARE