மாற்றான் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா

79

 

சூர்யாவின் திரை வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்த திரைப்படம் மாற்றான்.

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்து மிரட்டியிருந்தார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காஜல் அகர்வால், Sachin Khedekar, உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை சில ஆண்டுகள் கழித்து தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொத்த வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இன்றுடன் 11 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், மாற்றான் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் உலகளவில் ரூ. 78 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

SHARE