மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

141
தேச விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிய நிலையில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்.
கார்த்திகை 27 ஆம் திகதியாம் தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்காக வட கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்திற்கான நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
(டினேஸ்)
SHARE