மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!

232

 

அனைவருக்கும் வணக்கம் !!

மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!

மாவை எதிர்ப்பு போராட்டத்தில் பல விமரசங்களை சந்திதித்துளோம்.. இது எல்லாம் 100 க்கு 1% ஆனோரே எமக்கு எதிரான இவ்விமரிசனங்களை வைத்துள்ளனர்.. 99% ஆனார் எமக்கு ஆதரவு தந்துள்ளனர் அவர்களுக்கு எமது நன்றிகள் !!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசியகூடடமைப்பின் துரோகி மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் என்போர் பிரான்ஸ் இல் ஒரு சிறப்பு மாநாட்டு விழாவுக்கு அழைக்கப்பட்ட்னர் ( 11,12 திகதிகளில் ) , இவர்களை பலரும் பல மட்டங்களில் எதிர்த்து வந்தனர்.. நாங்களும் எதிர்த்தோம் காரணம் அனைவருக்கும் தெரிந்ததே.. இவர் ஒரு தமிழனத்துரோகி.. ஆனால் சிறிதரன் இவ்விழாவுக்கு பங்கேற்கவில்லை.. மாவை மட்டுமே பங்கு கொண்டார்..

* மாவை என்பவர் சம்பந்தன் கூட்டணியுடன் சேர்ந்து 2009 இல் எம்மை அழித்த போது வேடிக்கை பார்த்தவர்கள்.

* இவர் மாவீரர் தினத்தை நவம்பர் 27 இல் கொண்டாட கூடாது என்று அறிவித்தவர்.

* எம் தேசியத்தலைவருக்கு எதிராக இப்பொழுது பல பிரச்சாரங்களை செய்து வருகிறார். 2009 க்கு முன்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட இப்பொழுது பணம் பதவிக்காக மாறிவிடடார்.

* தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள தேசியம் சார்ந்தோர்களை வெளியே பதவிவிட்டு விளக்க செய்தவர் இவரே.

* என்னும் பல சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இவர்களை எதிர்ப்பது எமது கடமை..

உண்மையில் இந்த மாநாடு யாரால் நடாத்தப்பட்ட்து ? என் என்றால் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்த விழாவுக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, நாம் யாரையும் அழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர், ஆகவே இவ்விழாவை ஒழுங்கு செய்தவர்கள் யார் ?

இவ்விழாவை ஒழுங்கு செய்தவர்கள் அனைவரும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயல்படுபவர்கள்..

இவ்விழாவில் பிரெஞ்சு நாட்டு கோடி மாத்திரமே ஏற்றப்பட்ட்து.. எம் தேசியக்கொடி ஏன் ஏற்றவில்லை ? இவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்களா ?

ஆம் எதிரானவர்கள்..

இவ்விழாவை குழப்பியதாகவும், தமிழ் இளைஞர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர் என்றும்.. மாவையே எதிர்த்தது தவறு என்றும் பலர் வாய்க்கு வந்த படி அவ்விளைஞர்களை திட்டி தீர்த்துள்ளனர் அவர்களின் முகநூலிலும் சரி இணையங்களிலும் சரி.. துரோகிகளை எதிர்க்கும் போது அதனை எதிர்ப்பவர்களும் துரோகிகளே..

இவ்விளைஞர்கள் மாவையே மட்டுமே எதிர்த்தார்கள், காலையில் இருந்து நடைபெற்ற விழா ஏன் மாவை வந்தததும் கலவரம் வந்தது ? மாவை மட்டுமே அவர்களின் நோக்கம் !!

பல நிகழ்ச்சிகளை கடந்து சென்றும் காத்திருந்த இளைஞர்கள் மாவை மேடை ஏறியதும் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.. இதன் விளைவாக மனையின் பாதுகாப்புக்கு நின்றோரால் தன கலவரம் ஆரம்பிக்கப்பட்ட்து..

எது எப்படியோ இளைஞர்கள் எதிர்த்தது மாவையே மாத்திரமே.. ஒரு சில இணையத்தளங்கள் அங்க பல சிறுவர்கள் மற்றும் 40 க்கு மேற்படடோர் பாதிக்கப்பட்ட்னர் என செய்தி வெளியிடடனர்.. இது முற்றுமுழுதாக பொய்யான பொய்யான செய்தி, மாவை பிற்பகல் 6 மணி அப்படித்தான் வந்தார் அவர் வந்ததும் அங்கு பலர் வெளியே சென்று விட்ட்னர் !! கலவரம் நடக்கும் போது அங்க மாவையி அடியாட்களும், அவரை சார்ந்தோரும் இருந்தனர்..

இதையும் மீறி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மக்கள் மன்னிக்கவும் !!

அடுத்து நாம் யாரையும் தங்கி செயல்படுவதில்லை.. நாங்கள் தனியாக செல்கிறோம்.. நீ சொன்னால் ஏன்னா யார் சொன்னாலும் யாரின் அடிபணிப்புக்கு தலை சாய்க்க மாடடோம் !! இப்பொழுது எமக்கு தெரிந்துவிட்டது யார் யார் துரோகிகள் என்று !!

எது எப்படியோ நாம் எம் வழியில் செல்வோம்..

SHARE