எல்லா நடிகைகளை போல் கிளாமர் பக்கம் போகாமல் ஒருகட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா.
கோலமாவு கோகிலா என்ற படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் என்ற படம் வெளியானது. படத்தின் கதையை பாராட்டி பலரும் பேசிவிட்டனர்.
இந்த படம் ஒரு வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 2.86 கோடி வசூல் செய்ய, தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி வரை வசூலித்திருக்கிறது.