ஹரிஸ் கல்யான், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் மிகவும் வித்தியாசமாக கதைக்களத்தில் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தான் பார்க்கிங்.
அட என்னடா ஒரு கார் பார்க் பண்றதுல இவ்ளோ பிரச்சனையா என்று நினைக்கலாம், ஆனால், பல வீடுகளில் நடக்கும் பெரிய பிரச்சனையே இது தான், அதை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ள ட்ரைலர்