சக்ராம் அமிரி, மிக இளவயதில் விஞ்ஞானியாகியும் தேசத்துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு சோக மனிதன் ஆவார்.
ஈரானில் பிறந்து வளர்ந்த குர்திஸ் இன இளைஞன் சக்ராம் அமிரி. இவர் மிக இளவயதிலேயே அணு பாவனை தொடர்பான ஈரானின் உயர்சபையில் அங்கத்தவரானார்.
விஞ்ஞானியான இவர், ஈரானின் பாதுகாப்பின் உச்சத்தகவல்களை அறிந்த இவர் சவுதி மதீனா யாத்திரைக்குச் சென்றிருந்த போது காணமல் போனார்.
சக்ராம் அமிரி அமெரிக்காவின் தந்திர வலைக்குள் வீழ்ந்த போது அவருடைய வயது 30 ஆகும்.
மேலும், இவர் குறித்த பின்னணிகளையும் உளவு தொடர்பான பல விடயங்களையும் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா அவர்கள் ஆராய்ந்தார்.