மிக கவர்ச்சியாக மோசமான உடை அணிந்து வந்த குஷி கபூர்

139

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள்கள் சினிமாவில் ஹீரோயின் ஆகும் முனைப்பில் உள்ளனர். முதல் மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதுமட்டுமின்றி இரண்டாவது மகள் குஷி கபூரின் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. தற்போது அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றபோது எடுத்த புகைப்படம் வெளிவந்துள்ளது.

அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

SHARE