சாய் பல்லவி மலையாள சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்டார். கதையில் இவருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார்.
அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த Fidaa படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, இவரின் மார்க்கெட் பெருமளவிற்கு வளர இந்த படம் முக்கிய காரணம்.
தற்போது அதே இயக்குனர் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்தில் பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தைரியமான பெண்ணாக சாய் பல்லவி நடிக்கின்றாராம்.