மிரட்டலான லுக் கொடுத்த அருண் விஜய்

134

நடிகர் அருண் விஜய் தன் அப்பா நடிகர் விஜய் குமார் என்ற சினிமா பின்னணி வந்திருந்தாலும் தனக்கான இடத்தை பிடிக்க தனி முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் அவர் நடிப்பில் வந்த தடம் சூப்பர் ஹிட்டாகி சாதனை படைத்தது. அதே வேளையில் என்னை அறிந்தால் படத்தில் நடித்து அப்படத்தின் ஹீரோ அஜித்திடமே பாராட்டுக்களை பெற்றார்.

தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் நடித்துள்ள அவர் ஆங்கில இதழுக்கு முன் பக்க அட்டை படத்திற்கு மிரட்டலான லுக் கொடுத்துள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ளது.

SHARE