மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அசத்தியுள்ளார்ர்.

227

martn

இந்தியாவின் ‘இரும்பு நடிகர் ‘ என்று அழைக்கப்படும் மிலிந்த் சோமன், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான ‘கிரேட் இந்தியா ரன் ‘ என்ற தொலை தூர மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். மும்பையை அடுத்த, தானே அருகேயுள்ள மனார் என்ற இடத்தில், இந்த மாரத்தான் ஓட்டம் இன்று நிறைவடைந்தது.

2 வார காலம் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில், மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அசத்தியுள்ளார்ர். சேலைக் கட்டிக்கொண்டு வெறுங்காலில் அவர் ஓடி வரும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

SHARE