மீண்டும் இந்த வெற்றிபட இயக்குனருடன் இணைகிறாரா விஜய்- சூப்பர் நியூஸ்

178

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற ஒரு பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து அடுத்து படம் இயக்குவது குறித்து அவரிடம் பேசியிருப்பதாக மோகன்ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது என்னவென்றால் ஜில்லா பட புகழ் நெல்சனுடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

SHARE