மீண்டும் ஒரு அட்டகாசமான தல 57 புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் சிவா

245

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் பல்கேரியா நாட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் அஜித் பைக் வீலிங் செய்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகி இணையதளமெங்கும் பரவியது.

இந்நிலையில் இன்று மீண்டும் இயக்குனர் சிவா அஜித் உடல் வாகோடு ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

SHARE