மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்தா? அதிரும் திரையுலகம்

228

201611271050116349_castration-only-way-to-deal-with-those-sexually-assaulting_secvpf

கடந்த சில வருடங்களாக நடிகைகளின் விவாகரத்து அனைவரையும் அதிர வைக்கிறது. தொடர்ந்து மலையாள நடிகைகள் அமலாபால் விவாகரத்து, திலீப்-காவ்யா மாதவன் இரண்டாம் திருமணம் என அதிரவைக்கிறது.

ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் விவாகரத்து செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்தது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் மனக்கசப்பு உள்ளதாகவும் மலையாள திரையுலகில் கிசுகிசு எழுந்துள்ளது.

SHARE